kavithai images | விதி கவிதை-இரண்டு மலர்கள்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Kavithai images-vithi kavithai-irantu malargal
Share with :  

விதி

இரண்டு மலர்கள்

பேசிக் கொண்டன..

ஒரு செடியில்தானே

ஒன்றாக மலர்ந்தோம்!

உனக்கோ மணவறை

எனக்கோ பிணவறை

Vithi

irantu malarkal

pecik kontana..

Oru cetiyiltane

onraka malarntom!

Unakko manavarai

enakko pinavarai