ஆசை கவிதை-கருவறை இருளில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Asai kavitai-karuvarai irulil
Share with :  

சின்ன…சின்ன…ஆசை!

கருவறை இருளில்

கவலையின்றி துயில் கொள்ள

காலமெல்லாம்… ஆசை!

இறைவா… ஒரு வரம் தருவாயா!

விண்ணுலக வாழ்வினிலும்

தாயின் மடியில்

தலை வைத்து படுத்திடவே… ஆசை!

Cinna…Cinna…Acai!

Karuvarai irulil

kavalaiyinri tuyil kolla

kalamellam… Acai!

Iraiva… Oru varam taruvaya!

Vinnulaka valvinilum

tayin matiyil

talai vaittu patuttitave… Acai!