மழை கவிதை-தாகத்தால் தவிக்கிறோம்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
malai kavitai-takattal tavikkirom
Share with :  

மழையே வா

தாகத்தால் தவிக்கிறோம் தள்ளாடி விழுகிறோம்

விவசாயம் இல்லாமல் அலைகிறோம்

உணவு கிடைக்காமல் அழுகிறோம்

மேகமே…. உன் குளிர்ந்த முகம் காண

ஆவலுடன் காத்திருக்கிறோம்

வா… வா… மழையே வா…!

Malaiye va

takattal tavikkirom tallati vilukirom

vivacayam illamal alaikirom

unavu kitaikkamal alukirom

mekame…. Un kulirnta mukam kana

avalutan kattirukkirom

va… Va… Malaiye va…!