வாழ்க்கை கவிதை-இன்பமும் துன்பமும்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Valkkai kavitai-inpamum tunpamum
Share with :  

வாழ்க்கைப் பயணம்

இன்பமும் துன்பமும்

மாறி மாறி பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

இன்பத்தைத் தூக்கி….. நீ

இடுப்பில் வைத்துக்கொண்டால்…

துன்பம் உன்னிடம் கேட்காமலே…

உன் தலையில் ஏறி கொள்ளும்

இரண்டையுமே… இரு கைகளால்

பிடித்து கொண்டு நீ முன்பே நடந்தால்…

உன் வாழ்க்கைப் பயணம் எளிதாகும்!

Valkkaip payanam

inpamum tunpamum

mari mari piranta irattaik kulantaikal!

Inpattait tukki….. Ni

ituppil vaittukkontal…

Tunpam unnitam ketkamale…

Un talaiyil eri kollum

irantaiyume… Iru kaikalal

pitittu kontu ni munpe natantal…

Un valkkaip payanam elitakum!