Tamil kavithai | அரசியல் கவிதை-இலவசங்களை

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-arasiyal kavithai-ilavasankalai
Share with :  

அரசியல்வாதிகள்

இலவசங்களை.. இலவசமாக தருகிறார்கள்

ஆசை வார்த்தைகளால்.. வாக்குகளை கேட்கிறார்கள்

எதிர் கட்சிகளுடன்.. சவால் விட்டு கொள்கிறார்கள்

ஆட்சி அமைப்பில்.. சமரசம் கொள்கிறார்கள்

லஞ்சம் வாங்குவதில்.. சமாதானம் ஆகுகிறார்கள்

நீ ஐந்து ஆண்டு.. நான் ஐந்து ஆண்டு..

என்று பங்குபோட்டு கொள்கிறார்கள்!

தேர்தலில்..

ஜெயிப்பது அரசியல்வாதிகள்

தோற்பது மக்கள்!

Araciyalvathikal

ilavacankalai.. Ilavacamaka tarukirarkal

acai varttaikalal.. Vakkukalai ketkirarkal

etir katcikalutan.. Caval vittu kolkirarkal

atci amaippil.. Camaracam kolkirarkal

lancam vankuvatil.. Camatanam akukirarkal

ni aintu antu.. Nan aintu antu..

Enru pankupottu kolkirarkal!

Tertalil..

Jeyippatu araciyalvatikal

torpatu makkal!