Tamil kavithaigal images | உறவுகள் கவிதை-காலையில் காகம்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithaigal images-uravugal kavithai-kalaiyil kakam
Share with :  

கா..கா..கா..

காலையில் காகம் கரைந்தது

விரட்ட சொன்னாள் அம்மா!

அப்பாவின் உறவினர்கள்

வந்து விடக் கூடாதென்று!

Ka..Ka..Ka..

Kalaiyil kakam karaintatu

viratta connal amma!

Appavin uravinarkal

vantu vidak kutatenru!