kavithai images | நிலா கவிதை-வானத்தில் இடி

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Kavithai images-nila kavithai-vanathil idi
Share with :  

நிலா கல்யாணம்

வானத்தில் இடி முழக்கம்

நிலா பெண்ணுக்கு கல்யாணமா..?

மேகம் கண்ணீர் சிந்துகிறதே..

அங்கேயும்

வரதட்சனை கொடுமையா..?

Nila kalyanam

vanattil idi mulakkam

nila pennukku kalyanama..?

Megam kanneer cintukirate..

Ankeyum

varatatcanai kotumaiya..?