Tamil kavithai | வீழ்ச்சி கவிதை-தங்கம் விலை

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-veelchi kavithai-thankam vilai
Share with :  

தாழக் கிடக்கிறேன்

தங்கம் விலை உயர்வு.. அரிசி விலை உயர்வு

பருப்பு விலை உயர்வு.. காய்கறி விலை உயர்வு

ரயில் கட்டணம் உயர்வு.. மின்சார கட்டணம் உயர்வு

பேருந்து கட்டணம் உயர்வு.. பள்ளி கட்டணம் உயர்வு

எல்லாமே.. உயர்ந்து கொண்டு இருக்க..

நான் மட்டும் தாழ்ந்து போனது.. ஏன்?

இலவசங்களை பெற்றுக்கொள்ள

வரிசையில் நிற்பது.. ஏன்?

Talak kidakkiren

tankam vilai uyarvu.. Arici vilai uyarvu

paruppu vilai uyarvu.. Kaykari vilai uyarvu

rayil kattanam uyarvu.. Mincara kattanam uyarvu

peruntu kattanam uyarvu.. Palli kattanam uyarvu

ellame.. Uyarntu kontu irukka..

Nan mattum talntu ponatu.. yen?

Ilavacankalai perrukkolla

varicaiyil nirpatu.. yen?