Tamil kavithai | காதல் காத்திருப்பு கவிதை-கதவோரத்தில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-kathal kathiruppu-kavithai-katavorattil
Share with :  

முதிர்க்கன்னி

கதவோரத்தில்

காத்திருந்தாள் சீதா

சிறையெடுக்க

இராவணனாவது வருவானா..?

Muthirkkanni

kathavorattil

kattiruntal seetha

ciraiyedukka

iravananavatu varuvana..?