Tamil kavithai | பாவம் கவிதை-கர்த்தாவே

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-pavam kavithai-karttave
Share with :  

குறுக்கு வழி

கர்த்தாவே… பாவிகளை

இரட்சிப்பதாக சொன்னீர்
இரட்சிக்கப்படுவதற்காக
நான் பாவியாகிவிட்டேன்!

Kurukku vali

karttave… Pavikalai
iratcippataka sonnir
iratcikkappatuvatarkaka
nan paviyakivitten!