Tamil kavithaigal images | பெண்ணின் ஏக்கம் கவிதை-குழந்தைகளை

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithaigal images-pennin yekkam kavithai-kulanthaikalai
Share with :  

பெண்ணின் ஏக்கம்

குழந்தைகளை என்னிடம்

வரவிடுங்கள்… அவர்களை
ஏன் தடுக்கிறீர்கள்..?
என்றீரே.. என் இறைவா!
உம்மிடம் வரவிடுவதற்கு
எனக்கொரு.. குழந்தையை தாரும்
இறைவா!

Pennin yekkam

kulantaikalai ennitam
varavitunkal… Avarkalai
en tatukkirirkal..?
Enrire.. En iraiva!
Ummitam varavituvatarku
enakkoru.. Kulantaiyai tarum
iraiva!