Tamil kavithai | பெண் அழகு கவிதை-மேடு பள்ளம்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithai-pen alagu kavithai-metu pallam
Share with :  

அழகிக்கு

மேடு பள்ளம்

பாதையில் மட்டுமல்ல
அழகே… உன்னிடமும்தான்!
மேட்டை பார்த்து விட்டதால்
பள்ளத்தை பார்க்க..
தவறிவிட்டன கண்கள்
வீழ்ந்து விட்டேன்
உன் காலடியில்!

Alakikku

metu pallam
pataiyil mattumalla
alake… Unnitamumtan!
Mettai parttu vittatal
pallattai parkka..
Tavarivittana kankal
vilntu vitten
un kalatiyil!