tamil quotes | அரசியல் கவிதை-கொலை செய்தேன்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil quotes-arasiyal kavithai-kolai ceyten
Share with :  

இது.. எப்பூடி..

கொலை செய்தேன்

கொலைகாரன் என்றார்கள்

கொள்ளை அடித்தேன்

கொள்ளைக்காரன் என்றார்கள்

களவு செய்தேன்

கள்ளன் என்றார்கள்

பெண்ணை இம்சித்தேன்

காமூகன் என்றார்கள்

எல்லாவற்றையும்… சேர்த்து செய்தேன்

அரசியல்வாதி என்றார்கள்!

Itu.. Epputi..

Kolai ceyten

kolaikaraṉ enrarkal

kollai atitten

kollaikkaran enrarkal

kalavu ceyten

kallan enrarkal

pennai imcitten

kamukan enrarkal

ellavarraiyum… Certtu ceyten

araciyalvati enrarkal!