நல்ல கவிதை-மகாத்மாவே

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Nalla kavithai mahatmave
Share with :  

எப்படி இது

மகாத்மாவே

நீ நல்ல நாணயம்தான்!

நல்ல நோட்டிலும் சிரிக்கிறாய்…

கள்ள நோட்டிலும் சிரிக்கிறாய்…

இது எப்படி?

Eppati itu

makatmave

ni nalla nanayamtan!

Nalla nottilum cirikkiray…

Kalla nottilum cirikkiray…

Itu eppati?