தேர்தல் கவிதை-நாட்டை ஆளும்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Thertal kavitai nattai alum
Share with :  

தேர்தல்

நாட்டை ஆளும் உரிமையை

வாக்குகள்

நிர்ணயம் செய்கின்றன

வாக்குகளை…

பணமும் குவாட்டரும்

நிர்ணயம் செய்கின்றன

தள்ளாடும் தேர்தல்

பாவம் மக்கள்

வாழ்க… ஜனநாயகம்!

Tertal

nattai alum urimaiyai

vakkukal

nirnayam ceykinrana

vakkukalai…

Panamum kuvattarum

nirnayam ceykinrana

tallatum tertal

pavam makkal

valka… Jananayakam!