நம்பிக்கை கவிதை-காதோரம் தோன்றிய

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Nambikkai kavithai-katoram tonriya
Share with :  

முதிர்க்கனி

காதோரம் தோன்றிய

வெள்ளை முடியை

தேடி கண்டுபிடித்து

புடுங்கினாள்- அவள்!

இன்னும் நம்பிக்கையோடு…

Mutirkkani

katoram tonriya

vellai mutiyai

teti kantupitittu

putunkinal-aval!

Innum nampikkaiyotu…