நேர்மையான எண்ணங்கள் கவிதை-உன்னால் முடிந்தவரை

Categories எண்ணங்கள்Posted on
Nermaiyana ennankal kavithai-unnal mutintavarai
Share with :  

உன்னால் முடிந்தவரை

முயற்சி செய்…

வெற்றி கிடைத்தால்…

அது தான் உன் திறமைக்கான

வெற்றி…

Unnal mutintavarai

muyarci cey…

Verri kitaittal…

Atu tan un tiramaikkana

verri…