Tamil kavithai | நல்ல எண்ணங்கள் கவிதை – நாம் இன்று

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithai-nalla ennangal kavithai-nam inru
Share with :  

நாம் இன்று என்ன

நிலையில் இருக்கிறோமோ

அந்நிலையை நமக்கு அளித்தது

நம் எண்ணங்கள் தான்

நம் எண்ணங்கள் எப்படியோ

அப்படியே

நம் நிலை இருக்கும்

Nam inru enna

nilaiyil irukkiromo

annilaiyai namakku alithathu

nam ennangal than

nam ennangal eppadiyo

appadiye

nam nilai irukkum