Tamil quotes | அன்பான அம்மா கவிதை – நீ ஊட்டிய

Categories குடும்பம்Posted on
Tamil quotes-anbana amma kavithai-nee uttiya
Share with :  

நீ ஊட்டிய நிலா

சோற்றைக்காட்டிலும்,

வேறு அமிர்தம்

நான் கண்டதில்லை!!

அம்மா

Nee uttiya nila

corraikkattilum,

veru amirtham

nan kandathillai!!

Amma