Tamil kavithaigal images | நாடு கவிதை-எல்லை தாண்டி

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Tamil kavithaigal images-nadu kavithai-ellai thandi
Share with :  

இந்தியாவின் சீற்றம்

எல்லை தாண்டி

எட்டிப் பார்க்கின்றாய்..!

கோட்டையைத் தாண்டி

கொடி நாட்டப் பார்க்கின்றாய்..!

சிங்கமென சிலிர்த்து

சிதைப்பதற்கு முன்னால்

எல்லையைத் தாண்டி

ஓடி விடு..!

Inthiyavin cirram

ellai thandi

ettip parkkinray..!

Kottaiyait thandi

kodi nattap parkkinray..!

Cinkamena cilirttu

citaippatarku munnal

ellaiyait tanti

oti vitu..!