அம்மா கவிதை-மாடமாளிகை வேண்டாம்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Amma kavithai-matamalikai ventam
Share with :  

சொர்க்கம்

மாடமாளிகை வேண்டாம்

கூடகோபுரம் வேண்டாம்

துயிலாட தொட்டில் வேண்டாம்

தூங்கி விழிக்காட்டில் வேண்டாம்

எல்லாமே…

என் தாயின் மடிதான்!

அதுதான் சொர்க்கம்!

Corkkam

matamalikai ventam

kutakopuram ventam

tuyilata tottil ventam

tunki vilikkattil ventam

ellame…

En tayin matitan!

Atutan corkkam!