அழகு கவிதை-கடைவீதில்… பட்டப்பகலில்

Categories எஸ்.எ. பிச்சைPosted on
Alagu kavitai-kataivitil pattappakalil
Share with :  

என்ன பார்வை

கடைவீதில்… பட்டப்பகலில்

பார்வையாலே என்னை

கொள்ளையடிக்கிறாயே…

எங்கே போனது…

எந்த போலீஸ்?

Enna parvai

kataivitil… Pattappakalil

parvaiyale ennai

kollaiyatikkiraye…

Enke ponatu…

Enta polis?