Thirukkural | குறள் 1046

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1046
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நல்குரவு

குறள் எண் : 1046

குறள் : நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

விளக்கம் : நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nalkuravu

kural en: 1046

Kural: Narporul nankunarntu collinum nalkurntar
corporul corvu patum.

Vilakkam: Nalla karuttukkalait telivakat terintu connalum, colpavar elai enral avar col matikkap peratu.