Thirukkural | குறள் 1045

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1045
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : நல்குரவு

குறள் எண் : 1045

குறள் : நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

விளக்கம் : இல்லாமை என்னும் துன்பத்திற்குள் எல்லா வகைத் துன்பங்களும் அடங்கும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Nalkuravu

kural en: 1045

Kural: Nalkuravu ennum itumpaiyul palkurait
tunpankal cenru patum.

Vilakkam: Illamai ennum tunpattirkul ella vakait tunpankalum atankum.