Thirukkural | குறள் 958

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 958
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடிமை

குறள் எண் : 958

குறள் : நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

விளக்கம் : ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kutimai

kural en: 958

Kural: Nalattinkan narinmai tonrin avanaik
kulattinkan aiyap patum.

Vilakkam: Oruvanutaiya nallap panpukalukkitaiyil anparrat tanmaik kanappattal, avanai avanutaiya kutip pirappu parri aiyappata nerum.