Thirukkural | குறள் 959

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 959
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடிமை

குறள் எண் : 959

குறள் : நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

விளக்கம் : நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kutimai

kural en: 959

Kural: Nilattil kitantamai kalkattum kattum
kulattil pirantarvayc col.

Vilakkam: Nilattin iyalpai atil vilainta payirkattum; atupolak kutumpattin iyalpai atil pirantavar pecum col kattum.