Love kavithai tamil | காதல் உணர்வு கவிதை – நீ பேசும்

Categories காதல்Posted on
Love kavithai tamil-kathal unarvu kavithai-nee pesum
Share with :  

நீ பேசும் வார்த்தையின்

அர்த்தம் எல்லாருக்கும்

புரியும் உன் மௌனத்தின்

அர்த்தம் உன்னை

நேசிப்போருக்கு மட்டுமே

புரியும்

Nee pesum varthaiyin

artham ellarukkum

puriyum un maunathin

artham unnai

nesipporukku mattume

puriyum