Whatsapp status tamil | சிறந்த அண்ணன் தங்கை கவிதை – தங்கை எவ்வளவு

Categories குடும்பம்Posted on
Whatsapp status tamil-cirantha annan thangai kavithai-thangai evvalavu
Share with :  

தங்கை எவ்வளவு அழகாக இருந்தாலும்

தங்கையின் அழகை பழிக்கும் அண்ணன்களும்

அண்ணன் எவ்வளவு தான் சோம்பேறியாக இருந்தாலும்

யாரிடமும் விட்டுக்கொடுக்காத தங்கையும் தான்

அண்ணன் தங்கை உறவிற்கு சிறந்த உதாரணம்

Thangai evvalavu alakaga irunthalum

thangaiyin alagai palikkum annankalum

annan evvalavu than chomperiyaka irunthalum

yaridamum vittukkodukkatha thangaiyum than

annan thangai uravirku cirantha utharanam