Whatsapp dp in tamil | பாசமான அண்ணன் கவிதை – என்றும் என்னுடனே

Categories குடும்பம்Posted on
Whatsapp dp in tamil-pasamana annan kavithai-enrum ennudane
Share with :  

என்றும் என்னுடனே இருக்கும்

உயிருக்கு உயிராய் சண்டையிடும் கோழிகளாய்

பாசத்தில் பரவசமாய்

ரத்த பந்தத்தில்

என் சொந்தமாய் விளங்கும் என் அண்ணா..

Enrum ennudane irukkum

uyirukku uyiray sandaiyidum kolikalay

pasathil paravasamay

ratha panthathil

en sonthamay vilankum en anna..