Whatsapp status tamil | அன்பான அக்கா தம்பி கவிதை – எப்போதுமே நமக்குளே

Categories குடும்பம்Posted on
Whatsapp status tamil-anbana-akka thambi kavithai-eppothume namakkule
Share with :  

எப்போதுமே நமக்குளே வருமே வேற்றுமை

அந்த வேற்றுமையிலும்

ரத்த பந்த சொந்தத்தால் வளரும்

நமக்குளே ஒரு ஒற்றுமை

Eppothume namakkule varume verrumai

antha verrumaiyilum

ratha pantha sonthathal valarum

namakkule oru orrumai