Kavithai images | ஊதாரி கவிதை – அன்று

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Kavithai Images - Uthari Kavithai - Antru
Share with :  

அன்று உழைக்காமல்..,

இருக்கும் பணத்தை

வீண் செலவு செய்தவன் “ஊதாரி”

இன்று உழைத்த பணத்தில்,

ஆசைக்காகவும், தேவையில்லாமல்

வாங்குபவன், கிரெடிட் கார்டு, இஎம்ஐ மூலம்

வாங்குபவன் “ஊதாரி”

 

Antru uzhaikkamal..,

Irukkum panaththai

veen selavu ceythavan “uthari”

intru uzhaiththa panaththil,

asaikkagavum, thevaiyillamal

vangupavan, Credit card, emi mulam

vangubhavan “uthari”