Kavithai images | பரிதாபம் கவிதை – அப்பா

Categories எ.ஜெ.வசந்த்Posted on
kavithai images-parithabam kavithai-appa
Share with :  

அப்பா இல்லாத பிள்ளை

என்ற சிபாரிசால் நீ வென்று விடாதே..

உன் முயற்சியால் வென்று விடு

அது தான் உன் அப்பாவுக்கு பெருமை…

Appa illatha pillai

enra sibarisal nee venru vidathe..

Un muyarchiyal venru vidu

athu than un appavukku perumai…