Tamil kavithaigal images | அப்பா கவிதை – அப்பா இல்லாத

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithaigal images-appa kavithai-appa illatha
Share with :  

அப்பா இல்லாத பிள்ளை

என்ற சொல் கொடியது..

குறைந்தது

குழந்தைகள் அப்பா ஆகும் வரை

அப்பாவை வாழ விடு இந்த உலகத்தில் ….இறைவா

Appa illatha pillai

enra sol kodiyathu..

Kurainthathu

kulanthaigal appa agum varai

appavai vala vidu intha ulagathil….Iraiva