Tamil kavithai | வெற்றி கவிதை – எண்ணத்தில்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithai-vetri kavithai-ennathil
Share with :  

வெற்றி என்பது

எண்ணத்தில் வெற்றியே இலக்காக நினைக்காதே…

முயற்சியும், பயிற்சியும் , நம்பிக்கையும் எண்ணு,

அது பல, பல மாற்றத்தை கொடுக்கும்.

அதைத்தான் பலர் வெற்றி என்பார்கள்…

Vetri enbathu

ennathil verriye ilakkaka ninaikkathe…

Muyarchiyum, payirchiyum, nambikkaiyum ennu,

athu pala, pala marrathai kodukkum.

Athaithan palar verri enbargal…