Tamil kavithaigal images | அழகான வாழ்க்கை கவிதை – முயன்றால்

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Tamil kavithaigal images-azhagana valkkai kavithai-muyanral
Share with :  

வாழ்க்கை

முயன்றால் தான் முயற்சி பலன் அறிவாய்,

தோல்வியின் தான் வெற்றி அருமை அறிவாய்,

நம்பிக்கையில் தான் கஷ்டத்தை கடக்க அறிவாய்,

வாழ்ந்தால் தான் வாழ்க்கையின் அருமை அறிவாய் …

Valkkai

Muyanral than muyarchi palan arivay,

tholviyil than vetri arumai arivay,

nambikkaiyil than kastathai kadakka arivay,

valnthal than valkkaiyin arumai arivay…