கொரோனா – வாழ்க்கை அனுபவம் கவிதை

Categories எ.ஜெ.வசந்த்Posted on
Corona-Valkkai anubavam kavithai
Share with :  

கொரோனா

நேரம் இல்லாதவன்

இப்பொழுது நேரத்துடன் போராடுகிறான்…

மரணத்தை பற்றி சிந்திக்காதவன்

மரணம் தொட்டு விடுமோ என்று

விலகி நிக்கிறான்…

திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு இல்லாமல் போனதோ…

கொரோனா

நீ மனித உறவை மேம்ப்படுத்த வந்தாயா…இல்ல

மனிதன் வாழ ஏது முக்கியம் என்று உணர்த்த வந்தாயா…

Corona

Neram illathavan

ippoluthu nerathudan poradukiran…

Maranathai patri sinthikkathavan

maranam thottu vidumo enru

vilagi nikkiran…

Thiruttu, kolai, kollai, karpalippu illamal ponatho…

Corona

nee manitha uravai memppadutha vanthaya…Illa

manithan vala yethu mukkiyam enru unartha vanthaya…