Love kavithai tamil | இதய துடிப்பு கவிதை-இதயத்தின் மொழி

Categories காதல்Posted on
Love kavithai tamil-ithaya thudippu kavithai-ithayathin moli
Share with :  

இதயத்தின் மொழி

துடிப்பென்றால்..

நான் உனக்காக

துடிப்பதை..

உலகின் வேறு

எந்த மொழியாலும்..

உனக்கு விளக்கிட முடியாது!

Ithayathin moli

thudippenral..

Nan unakkaka

thudippatai..

Ulakin veru

entha moliyalum..

Unakku vilakkida mudiyathu!