Love kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை

Categories காதல்Posted on
Love kavithai tamil-Ithayam thotta kathal kavithai-unnai
Share with :  

உன்னை வெறுப்பதாக நான்

பல முறை கூறினாலும்

என்னை அறியாமல் உன்

தோள் சாய துடிக்கிறது என் இதயம்….

Unnai veruppathaka nan

pala murai kurinalum

ennai ariyamal un

thol saya thudikkirathu en ithayam….