என் இதயப் புத்தகத்தில்
உன் நினைவுகளை மட்டுமே பதிக்க விரும்புகிறேன்
அதை நான் மட்டுமே படிக்கவும் நினைக்கிறேன்
நீ கூட அறியாமல்…..
En ithayap puththakathil
un ninaivugalai mattume pathikka virumbukiren
athai nan mattume padikkavum ninaikkiren
nee kuda ariyamal…..