Love kavithai | உயிர் காதல் கவிதை – நான்

Categories காதல்Posted on
Love kavithai-uyir kathal kavithai-nan
Share with :  

நான் பிறக்கும் போது நீ என்னுடன் இல்லை

நான் வளரும் போது நீ என்னுடன் இல்லை

ஆனால் இனி நீ இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை…

Nan pirakkum pothu nee ennudan illai

nan valarum pothu nee ennudan illai

anal ini nee illamal en valkkaiye illai…