Love kavithai | உயிரான காதல் கவிதை-கண்களை கொள்ளை

Categories காதல்Posted on
Love kavithai-uyirana kathal kavithai-kankalai kollai
Share with :  

கண்களை கொள்ளை

கொண்ட கள்வனே! நீ

என் காதலை கடந்து

கருவறையில் பிறந்து

கல்லறை வரை

என்னுடன் வருவாயா..?

Kankalai kollai

konta kalvane! Nee

en kathalai kadantu

karuvaraiyil pirantu

kallarai varai

ennutan varuvaya..?