Thirukkural | குறள் 109

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 109
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

குறள் எண் : 109

குறள்: கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

விளக்கம் : முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Ceynnanri arital

kural en: 109

Kural: Konranna inna ceyinum avarceyta
onrunanru ullak ketum.

Vilakkam: Mun utavi ceytavar pinpu konrar ponra tunpattaic ceytaranalum, avar mun ceyta oru nanmaiyai ninaittalum antat tunpam ketum.