Thirukkural | குறள் 189

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 189
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புறங்கூறாமை

குறள் எண் : 189

குறள்: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

விளக்கம் : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Purankuramai

kural en: 189

Kural: Aranokki yarrunkol vaiyam puranokkip
punco luraippan porai.

Vilakkam: Oruvar neril illatatu kandu paliccol kuruvonutaiya utal parattai, ivanaiyum cumappate enakku aram enru karuti nilam cumakkinrato?