Thirukkural | குறள் 210

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 210
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : தீவினை அச்சம்

குறள் எண் : 210

குறள்: அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

விளக்கம் : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Tivinai accam

kural en: 210

Kural: Arunketan enpa tarika marunkotit
tivinai ceyyan enin.

Vilakkam: Tiya valikalil pirarkkut timai ceyyatu valpavane ketu illatavan enru arika.