Thirukkural | குறள் 240

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 240
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புகழ்

குறள் எண் : 240

குறள்: வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

விளக்கம் : தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Pukal

kural en: 240

Kural: Vacaiyoliya valvare valvar icaiyoliya
valvare vala tavar.

Vilakkam: Tammitu pali inrip pukalotu valpavare uyirotu valpavar; pukal inrip paliyotu valpavar iruntum illatavare.