Thirukkural | குறள் 219

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 219
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : ஒப்புரவு அறிதல்

குறள் எண் : 219

குறள்: நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.

விளக்கம் : ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Illaraviyal

athikaram: Oppuravu arithal

kural en: 219

Kural: Nayanutaiyan nalkurnta natal ceyumnira
ceyya tamaikala varu.

Vilakkam: Oppuravakiya narpanpu utaiyavan varumai utaiyavanatal, ceyyattakka utavikalaic ceyyamal varuntukinra tanmaiyakum.