Thirukkural | குறள் 237

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 237
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : புகழ்

குறள் எண் : 237

குறள்: புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்.

விளக்கம் : புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Pukal

kural en: 237

Kural: Pukalpata valatar tannovar tammai
ikalvarai nova tevan.

Vilakkam: Pukal perukumaru valamutiyatavar atarkuk karanar tame enru tammitu varuntamal, tammai ikalvar mitu varuttam kolvatu etarkaka?