Thirukkural | குறள் 56

Categories இல்லறவியல்Posted on
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்

குறள் எண் : 56

குறள்: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

விளக்கம் : கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Valkkait tunainalam

kural en: 56

Kural: Tarkattut tarkontar penit takaicanra
corkattuc corvilal pen.

Vilakkam: Karpu neriyil tannaiyum kattukkontu, tankanavanaiyum kapparri, takutiyamainta pukalaiyum kattu uruti talaramal valkinravale pen.