Thirukkural | குறள் 86

Categories இல்லறவியல்Posted on
Thirukkural-kural 86
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : இல்லறவியல்

அதிகாரம் : விருந்தோம்பல்

குறள் எண் : 86

குறள்: செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

விளக்கம் : வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

Kural pal: Arattuppal

kural iyal: Illaraviyal

athikaram: Viruntompal

kural en: 86

Kural: Celviruntu ompi varuviruntu parttiruppan
nalvaruntu vanat tavarkku.

Vilakkam: Vanta viruntinaraip peni, varum viruntai etirparttu iruppavan marumaiyil vanattavarkku nalla viruntinan avan.