Thirukkural | குறள் 270

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 270
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் எண் : 270

குறள்: இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

விளக்கம் : ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Tavam

kural en: 270

Kural: Ilarpala rakiya karanam norpar
cilarpalar nola tavar.

Vilakkam: Arral illatavar palaraka ulakil iruppatarkuk karanam tavam ceykinravar cilarakavum, ceyyatavar palarakavum iruppate akum.